மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மகனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த காசி…
Read more