சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“ஆபீஸ் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுற ஆள் நான் இல்ல” போராட்டக் களத்திற்கே நேரில் வந்த தவெக அமைச்சர்…. வைரலாகும் வீடியோ….!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பொதுமக்களின் அவசரத் கோரிக்கையை ஏற்று தனது பயணத்தின் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம்…
Read moreதமிழக மக்களே உஷார்.. இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
Read more