10 ஆம் வகுப்பு தேர்ச்சியா….? 484 காலிப்பணியிடங்கள் இருக்கு…. மறக்காம உடனே விண்ணப்பிக்கவும்….!!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 484 Safai Karmachari Cum Sub Staff, Sub Staff பணியிடங்களை நிரப்ப உள்ளது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு:…
Read more