எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: circle based officer
காலி பணியிடங்கள்: 5280
கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.40,000 – ரூ.80,000
வயது: 21- 35
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய எஸ் பி ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.