புலனாய்வு பணியகத்தில் நிரப்ப உள்ள 995 காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உதவி புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட பொறுப்பில் பணியாற்று ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: UG degree
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.1,42,400
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.