ஏர் இந்தியா நிறுவனம் தமிழகத்தில் நிரப்ப உள்ள 148 காலி பணியிடங்களில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

பணி: துணை மேலாளர், சேவை நிர்வாகி.
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 18 – 45
சம்பளம்: ரூ.23,640 – ரூ.60,000
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

மேலும் இது குறித்த கூடுதலை விவரங்களை அறிய https://www.aiasl.in/Recruitment என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.