SBI வங்கியில் உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று டிசம்பர்  10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: UG Degree.

வயது: 20-28.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு.

கூடுதல் தகவல்களுக்கு SBI முகவரியை அணுகவும்.