அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: SO, ASO
காலி பணியிடங்கள்: 444
கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.44,000 – ரூ.1,51,300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.