யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (யுஐஐசி) 300 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

தேர்வு; ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் பிராந்திய மொழித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்திய மொழியைப் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2024.

மேலும் விவரஙக்ளுக்கு https://uiic.co.in/recruitment/details/15257