இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) 102 ஜூனியர் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள்.

ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, EWS, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 21.

முழுமையான விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்