Steel authority of India நிறுவனத்தில் management trainee பிரிவில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ள பொறியியல் பட்டதாரிகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் www.sail.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.