SBI வங்கியில் காலியாக உள்ள 5,280 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (நவ.,28) . Circle Based Officers பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Any Degree.

சம்பளம் : 36,000 – 63,840.

வரம்பு: 21-30.

கூடுதல் தகவல்களுக்கு SBI இணைய முகவரியை கிளிக் செய்யவும்.