நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14ஆம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங்/ பிபி, பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.