ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணி: junior assistant manager

காலி பணியிடங்கள்: 2100

கல்வி தகுதி: டிகிரி

வயது: 20 – 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 6

சம்பளம்: ரூ.29,000

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய ஐ டி பி ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.