சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 38 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 29ம் தேதி மதியம் 3 மணிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை.

கல்வித் தகுதி முதுகலை முடித்திருக்க வேண்டும்