நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் 3,036 ஆசிரியர் அல்லாத குரூப்-B, c பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். நர்சிங் அதிகாரி-555, மருத்துவமனை உதவியாளர்-417, ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட்-142 உள்ளிட்ட பல காலிப்பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் டிச., 18 – 20 வரை நடைபெறும். @: www.aiimsexams.ac.in