அதெல்லாம் எனக்கு தெரியாது…. என் விஷயம் கேட்டீங்க இல்ல…. ஆள விடுங்க என்று கிளம்பிய அமைச்சர் துரைமுருகன்!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி நமக்கு சேர வேண்டிய தண்ணீரை ஜூன் மாசத்துல கர்நாடகா கொடுக்கல. ஆகையால் காவேரி மேலாண்மை வாரியம் …. கர்நாடகத்துக்கு உத்தரவு போடணும். கர்நாடகாவுக்கு நான் என்ன சொல்லுறது… உச்சநீதிமன்றம் சொன்னப்படி…
Read more