”சாவி” அவரிடம் கொடுக்கணும்..! காவேரி நீர் உடனே வரும்… இதுவே நிரந்தர தீர்வு… புது ரூட்டில் போகும் பழ. கருப்பையா..!!
செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டை விட ரொம்ப முக்கியமானது ஒன்று இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை. நீங்கள் நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து விட்டீர்களா ? என்று கேட்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டு காலமாக இந்த நாட்டினுடைய தேசிய…
Read more