“தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்”…. இபிஎஸ்-ஐ விமர்சித்த அண்ணாமலையை மறைமுகமாக சாடிய தமிழிசை…!!!

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில் ”…

Read more

எனக்காக பேச யாரும் இல்லை… ஆனால் என் தம்பிக்காக பேச அண்ணன் நான் இருக்கிறேன்…. சீமான் உருக்கம்..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி கொடியினை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அவர் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பதால் ஒருவர் அதனை நீக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று தேசிய…

Read more

மம்தா பானர்ஜியை விமர்சித்தால்…. “விரல்கள் உடைக்கப்படும்”… அமைச்சர் சர்ச்சை பேச்சு…!!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்கத்தாவில்…

Read more

நான் அந்த மாதிரி ஆள் கிடையாது… நடிகர் தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்…? வெடித்தது சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்…

Read more

நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் கசிந்ததா…? வைரலாகும் Screen-Shot பதிவு..!!

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீண்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது…

Read more

இது மறக்க முடியாத நினைவுகள்… வயநாடு நிலச்சரிவு குறித்து எம்.பி. சசிதரூர் போட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை…! ‌

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு தரப்பினரும்…

Read more

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி… இது என்னடா புதிய சோதனை..!!!

முதலில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த சில நாட்களாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு, மூவி பிரமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் காணப்பட்டார். இது குறித்து தொகுப்பாளர் ஒருவர்…

Read more

செம்பருத்தி டீ சர்ச்சை… கோபமாக பதிலடி கொடுத்த நயன்தாரா..!!!

நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ பற்றி ஒரு பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டார். செம்பருத்தி டீ டயபெடிக்ஸ், ஹை கொலஸ்ட்ரால், ஹை பிளட் பிரஷர் மற்றும் இதய கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய உதவும் என நயன்தாரா பதிவிட்டு இருக்கின்றார். அதற்கு ட்விட்டரில்…

Read more

செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்… தள்ளி நிற்க சொன்ன நடிகை ரோஜா…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா…

Read more

லண்டனில் வசிக்க போகிறேனா…? உண்மையை உடைத்த விராட் கோலி… ஒரே வீடியோவால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி 76 ரன்கள் வரை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய…

Read more

திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்… திடீரென வெடித்த சர்ச்சை…‌ வலுக்கும் கண்டனங்கள்…!!

மும்பையில் நேற்று இந்திய அணியினரின் வெற்றி ஊர்வலம் சிறந்த வெளி பேருந்தில் நடைபெற்ற நிலையில் தற்போது அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது திறந்தவெளி பேருந்து குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதால் அதற்கு மகராஷ்டிரா மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

Read more

எனக்கு 18 வயதிலேயே அந்த அனுபவம்… பரபரப்பை கிளப்பிய பிரபல விஜய் பட நடிகை… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, காதல் கவிதை, என் சுவாச காற்றே போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் இஷா கோபிகர். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.…

Read more

நான் இப்படித்தான்…! கவர்ச்சி காட்டினால் தான் பாலிவுட்டில் வாய்ப்பு வரும்… நடிகை ராஷ்மிகா அதிரடி…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து…

Read more

பாலிவுட் நடிகைகளின் ஆபாச படங்கள்…. Search Historyயால் சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்….!!!

ராஜஸ்தான் ராயல் சனியின் இந்திய வீரர் ரியான் பராக் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடிய லைவ் ஸ்டிரீம் ஸ்க்ரீன் ஷாட்கள் வெளியாகி உள்ள நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று யூடியூபில் நேரடி ஸ்ட்ரீம் மூலமாக பேசிக் கொண்டிருந்தபோது…

Read more

ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!

பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…

Read more

இது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!

சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…

Read more

மோடி ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம்…? உ.பியில் புதிய சர்ச்சை…!!

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் சூசகமாகக் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஃபர்பூர் மட்டுமல்லாமல் உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார், அசம்கார், ஷாஜஹாங்பூர், காசியாபாத், பிரோசாபாத்…

Read more

கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!

பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…

Read more

“ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே”…. MGR-ஐ சொல்வாங்க வேண்டாம்… சர்ச்சையில் சிக்காமல் தப்பிய ரஜினி…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில்…

Read more

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு காயமா…? அதிர்ச்சி தகவலை கூறிய முன்னாள் பவுலர்…!!

ஐபிஎல் 2024 டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். மும்பை அணிக்கு பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக…

Read more

கரெக்ட்டா சொல்லிடீங்க சார்…. சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி குரேஷி…!!

குக் வித் கோமாளியின் நடுவராக இந்த முறையும் களமிறங்க உள்ள செஃப் தாமு ப்ரோமோவில் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என கூறி இருந்தார். இதற்க்கு ஏற்றாப்போல் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு ஒன்றில்.. “சிங்கம் சிங்கிளா தான் வரும்… நீங்களே…

Read more

“அமித்ஷாவுக்கு பதில் இயக்குநர் சந்தானபாரதி” பாஜகவினர் போஸ்டரால் சர்ச்சை…!!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் அமித்ஷாவுக்குப் பதில் அதே உருவ ஒற்றுமை கொண்ட இயக்குநர் சந்தான…

Read more

குழந்தைக்கு பணம்; சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்….!!!

தேர்தல் பரப்புரையின் போது குழந்தைக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கியுள்ள ஓபிஎஸ், பரமக்குடி பகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். சாலையில் வாக்கு சேகரித்துச் சென்ற அவர் பணியார…

Read more

மாற்றி மாற்றி பேசும் அண்ணாமலை…? சர்ச்சையில் சிக்கிட்டார்…!!!

“கோவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து கோட்டாவில் படித்து வரவில்லை. ரெண்டே ரெண்டு தகரப் பெட்டியோடு தான் வந்தேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். முன்னர் இடஒதுக்கீட்டில் தான் படித்ததாக கூறிய அண்ணாமலை, தற்போது…

Read more

“இன்குலாப் ஜிந்தாபாத்”லாம் சொல்லக்கூடாது… வெடித்தது புதிய சர்ச்சை…!!

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவாலின் பதவிப் பிரமாணம் நேற்று முன்தினம் நடந்தது. தனது பிரமாணத்தின்போது ஸ்வாதி, இன்குலாப் ஜிந்தாபாத் அதாவது புரட்சி ஓங்குக என்ற பகத் சிங்கின் முழக்கத்தை கூறினார். அப்போது குடியரசுத்…

Read more

‘ராமருக்கு பரோட்டாவும் இறைச்சியும் பரிமாறப்பட்டது’…. சர்ச்சையை கிளப்பிய பதிவு…!!!

ராமர் குறித்து கேரளாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்சூர் சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக…

Read more

தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை…. மீண்டும் சர்ச்சை…!!!

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது‌. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் ஒரு சர்ச்சையான வார்த்தையை உபயோகித்துள்ளார். தான் பயன்படுத்திய…

Read more

சர்ச்சையில் சிக்கிய நடிகை தமன்னா…. நடந்தது என்ன…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…

Read more

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்…. பெரும் பரபரப்பு….!!

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவை மத்தியிலாலும் பாஜக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு பதிலாக இந்து கடவுளான தன்வந்திரியின் உருவமும், இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்றும்…

Read more

திருப்பதிக்கு லட்டு செய்ய ஆட்கள் தேவை…. அறிவிப்பால் எழுந்த சர்ச்சை…. என்ன தெரியுமா…??

திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுக்கு என்று தனி சுவை, மணம் உண்.டு சுத்தமான பசுநெய்,…

Read more

நான் மன்னிப்பு கேட்குற சாதியா…? என்னை கருப்பு ஆடா காட்டிட்டாங்க…. மீண்டும் சர்ச்சை கிளப்பிய மன்சூர் அலிகான்…!!!

நான் மன்னிப்பு கேட்கும் சாதியா? என நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். நடிகை த்ரிஷா பற்றி சமீபத்தில் மன்சூர் பேசிய கருத்து கடும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர், ‘சர்ச்சை…

Read more

அன்று கருணாநிதி… இன்று உதயநிதி… பெரும் சர்ச்சை…!!!

சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள்…

Read more

ஹிஜாப் அணிந்தால் தேர்வு எழுத முடியாது… கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் வெடித்த சர்ச்சை…!!!

திருவண்ணாமலையில் அரபி ஆசிரியை ஷபானா ஹிஜாப் அணிந்தபடி நேற்று இந்தி தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஹிஜாபை கழற்ற தேர்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஹிஜாபை கழற்ற மறுப்பு தெரிவித்த…

Read more

கோவிலுக்கு புர்கா அணிந்து சென்ற பிரபல தமிழ் நடிகை…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுவாதி. அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து போராளி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு விகாஸ் வாசு…

Read more

சர்ச்சைகளை சந்திக்கும் “ஆதிபுருஷ்”…. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்து சென்ற 16ம் தேதி வெளியான படம் ஆதிபுருஷ். இந்த படம் புராண கதைகளில் ஒன்றாகிய ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த நிலையில்,…

Read more

10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?…. கர்நாடகாவில் வெடித்த புது சர்ச்சை….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

என்னை பார்க்க ..காத்துக்கிடந்ததில் இவரும் ஒருவர்… சர்ச்சையில் சிக்கிய இளையராஜா…!!!

நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா புதன்கிழமை அன்று காலமானார். இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி, கமல்,…

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் நிறுத்தப்பட்டது….? “அது மெட்டு சரியில்லப்பா” நான் தான் சொன்னே…. அண்ணாமலை சொன்ன அடே காரணம்…!!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்காவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென்று ஒலித்துக் கொண்டிருந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஆனது நிறுத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ…

Read more

“அரசு சார்பில் 219 ஜோடிகளுக்கு இலவச திருமணம்”… மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை… காங்கிரஸ் கண்டனம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் 219 ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, தலா‌ ரூ. 56,000 நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்…

Read more

“V” என்றால் விஜயா..? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்… வெளியான ஷாக் போட்டோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சைரன், ரகு…

Read more

கவர்ச்சி உடையில் கடவுள் நெக்லஸை அணியலாமா…? சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை டாப்ஸி…!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் அனபெல் சேதுபதி, கேம் ஓவர், காஞ்சனா 2 மற்றும் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில்…

Read more

“யாரைப் பத்தி என்ன சொல்றீங்க”…? தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களை சீண்டிய பிரபலம்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், தனுஷ், சூர்யா. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர்…

Read more

“கருக்கலைப்பு”… நடிகை சமந்தாவை சித்திரவதை செய்த நாக சைதன்யா… அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் செல்லும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் திருமணம்…

Read more

ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் படம் என அழைப்பதா….? ஆஸ்கார் தொகுப்பாளரால் கொந்தளித்த நெட்டிசன்ஸ்….!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய குறும்படமான The Elephant Whisperers என்ற திரைப்படம் ஆஸ்கரை வென்றது. அதன் பிறகு தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர்…

Read more

“பெண் என்பவள் தலைகுனிந்து இப்படித்தான் இருக்க வேண்டும்”… எதிர்நீச்சல் குணசேகரன் கருத்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.…

Read more

பைத்தியத்துக்கு பதில் சொல்ல முடியாது…. கே.எஸ் அழகிரியின் குற்றச்சாட்டால் கொந்தளித்த சீமான்…!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைக்கு சீமான் தான் காரணம் என்று கூறியிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுகமாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சையை…

Read more

வெடித்தது புதிய சர்ச்சை!.. ரஷ்ய அமைச்சர் பேசும்போது குபீரென சிரித்த இந்திய மக்கள்!.. கோபத்தில் ரஷ்யா..!!!

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும்…

Read more

“வட மாநிலத்தவர்கள் சர்ச்சை”…. இந்தி எதிர்ப்பு பிரச்சாரமே காரணம்…. திமுக மீது பாஜக அண்ணாமலை தாக்கு….!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

40,000 ரூபாய் T-SHIRT – கத்தையான தங்க சங்கிலியோடு.. கொத்தாக சர்ச்சையில் சிக்கிய சீமான்..!!!

ஈரோடு இடைத்தேர்தல் அரசியல் வெப்பம் சற்றே தனிந்த நிலையில் சீமானின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவர் ஈழ மக்கள் கஷ்டத்தில் வாடகை வீட்டில் இருக்கும்போது 40 ஆயிரம் ரூபாய் டி-சர்ட், தங்க சங்கிலி…

Read more

சர்ச்சையில் சிக்கிய மாரிமுத்து…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…. மகன் கொடுத்த திடீர் விளக்கம்….!!!!

டைரக்டர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால் உட்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் மாரிமுத்து. அதோடு ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு…

Read more

Other Story