TANCET, CEETA தேர்வு முடிவுகள் எப்போது?…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, M.E, M.Tech, M.Arch, M.planபட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடந்து…
Read more