தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவத்திற்கு ரெடியான மழை… இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.…
Read more