“திமுக ஆதரவுல ஆட்சியா…. ஜனங்க கல்லால அடிப்பாங்க” அதிமுகவுக்குள் வெடித்த பலத்த மோதல்…. சவுக்கு சங்கரின் வைரல் பிரஸ் மீட்….!!
சவுக்கு மீடியா நிறுவனரும், பிரபல ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசியல் வட்டாரத்தை உலுக்கும் வகையிலான அதிரடித் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மெஜாரிட்டிக்கு 8 அல்லது 9 இடங்கள் குறைந்த சூழலில், அக்கட்சிக்கு ஆதரவு தந்து…
Read more


