பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர முகம்…! “பத்திரிக்கையாளர்கள் முதல் குழந்தைகள் வரை”.. பலுச்சிஸ்தான் மக்களின் ரத்த கண்ணீர்… காணாமல் போனவர்களுக்கு தினமா..?
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் கடுமையான அடக்குமுறைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலவந்தமாகக் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்படும் கொடூரச் சம்பவங்களைக் கண்டித்து ஆண்டுதோறும் ஜூன் 8-ம் தேதி ‘பலுசிஸ்தான் காணாமல் போனோர் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தன்னாட்சி மற்றும் மனித உரிமைகள் கோரி…
Read more