“தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்குப் புதிய கலெக்டர்கள் அதிரடி நியமனம்!”… ஆளுநரின் முதன்மை செயலருக்கும் ட்ரான்ஸ்பர்… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு..!!!
தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி சென்னை, அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 முக்கிய மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை (Collectors) நியமித்துத் தமிழக அரசு அதிரடியான மெகா உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட புதிய…
Read more


