• May 30, 2026
CUET-UG தேர்வில் பெரும் சர்ச்சை…. தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு தாமதம்…. பகிரங்கமாக தப்பை ஒப்புக்கொண்ட TCS நிறுவனம்….!!

இந்தியா முழுவதும் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET-UG நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வு தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்வினை முன்னின்று நடத்தும்…

Read more

அடுத்த சச்சின் இவர்தானா?… ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கும் இந்திய அணியின் கதவு… சங்ககாராவின் அதிரடிப் பேச்சு..!!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம் பெறத் தகுதியானவர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட…

Read more

  • May 30, 2026
செல்ஃபி வீடியோ எடுத்தீங்க.. அதோட விட்டுருக்கலாம்..! “கிரிக்கெட் பிளேயர்ஸ் பேரை ஒழுங்கா தெரிஞ்சு வச்சுக்கோங்கப்பா!” ரோவ்மன் பவலுக்கு நேர்ந்த விசித்திர அவமானம்.. ரசிகர் கொடுத்த ஷாக்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி நட்சத்திர வீரர் ரோவ்மன் பவலை, ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து முற்றிலும் வேறொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்று தவறாக அடையாளம் கண்டுகொண்ட வேடிக்கையான சம்பவம் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி…

Read more

  • May 30, 2026
“தவறு செஞ்சா தண்டிப்போம்…. உங்களுக்கு ஏன் பதறுது?” அனிதா ராதாகிருஷ்ணனை வறுத்தெடுத்த தவெக அமைச்சர் ரமேஷ்….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு நடத்திய தவெக (தமிழக வெற்றி கழக) அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ரமேஷ் தற்பொழுது மிகக் கடுமையான முறையில்…

Read more

“ஹோட்டல் அறை வாடகையை குறைக்கச் சொன்ன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… பாலியல் வலைவிரித்த இந்திய ஊழியர் கைது – போலீஸ் அதிரடி…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், ஹோட்டல் அறை வாடகையை குறைத்துக் தருவதாகக் கூறி, பதின்ம வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

Read more

  • May 30, 2026
மின்கசிவால் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து…. ஸ்ரீபெரும்புதூரில் பதற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா… எல்லை அருகே சீனா காட்டும் மிரட்டல் – அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை என்ன…?

சீனாவின் பாலைவனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அணுசக்தி தளம் குறித்த செய்திகள் உலக நாடுகளிடையே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வெளிவந்துள்ள இந்த தகவல்கள், சீனா தனது அணு ஆயுத…

Read more

  • May 30, 2026
நெல்லை, தென்காசியில் பைக் கேங் அராஜகம்…. ரோட்டில் போனோரை எல்லாம் வெட்டிய வெறிக்கும்பல்…. 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் அதிரடி கைது….!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில், பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரம்மதேசம், வாகைகுளம், மற்றும் நெட்டூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்போக்கர்கள் 6…

Read more

  • May 30, 2026
‘Detect, Delete & Deport’ பாஜக அரசின் ‘3D’ ஆபரேஷன்…. முடிவுக்கு வருகிறதா சட்டவிரோத குடியேற்றம்….? மேற்கு வங்க எல்லையில் கிடுக்கிப்பிடி….!!

மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு, அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகத் தங்களது தேர்தல் வாக்குறுதியான ‘Detect, Delete and Deport’ (கண்டறிந்து, நீக்கி, நாடு கடத்து) என்ற அதிரடிக் கொள்கையை மிகத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த…

Read more

“நான் அவளைத் தொடவே இல்லைப்பா..!” – பிரெஞ்சு ஓபனில் பந்து பொறுக்கும் சிறுமியை தள்ளியதாக சர்ச்சை.. இளம் வீரர் ரஃபேல் ஜோடார் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!

2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், இளம் வீரரான ரஃபேல் ஜோடார், மைதானத்தில் இருந்த பந்து பொறுக்கும் சிறுமியைத் தள்ளிவிட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது. போட்டி நடைபெறும் போது, பந்து பொறுக்கும் சிறுமி ஒருவர் தவறி விழுவதைப் போன்ற காணொளி…

Read more

  • May 30, 2026
​3 வருடப் பகை…. பழிவாங்க காத்திருந்த கும்பல்…. இளைஞர்களுக்கு கத்தி குத்து…. திருமண விழாவில் ரத்த ஆறு….!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திருமண விழா ஒன்றில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண விழாவில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் சிலருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

  • May 30, 2026
அதிமுக காலி….? தவெகவில் இணைய 3,000 நிர்வாகிகள் வெயிட்டிங்…. குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்….!!

தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி திருப்பமாக, அதிமுகவில் இருந்து விலகி ஆளுங்கட்சியான தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) இணைவதற்காக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அமைச்சர்களின் வீடுகளில் குவிந்திருக்கும் விவகாரம் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது. ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர்…

Read more

  • May 30, 2026
ஆய்வு என்ற பெயரில் அராஜகமா….? அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டார் அமைச்சர் ரமேஷ்…. அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு என்ற பெயரில் தவெக (தமிழக வெற்றி கழக) அமைச்சர் ரமேஷ் அவர்கள், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக எழுந்துள்ள புகார் தற்போதைய அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

கணவர் மீது வைத்த நம்பிக்கை வீணானது… மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்.. காதலியை வைத்து கணவன் செய்த விபரீதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது மனைவியைக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உதவிய பெண் தோழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே 24-ம் தேதி, பாலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது…

Read more

  • May 30, 2026
நள்ளிரவில் பயங்கரம்…. மகள் கண்முன்னே தந்தை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை…. செங்கல் சூளை மேஸ்திரிக்கு நேர்ந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் வழக்கம் போல தூங்கிக்…

Read more

கடவுளே! “திடீர் சூறாவளி”… பலத்த காற்றால் சீட்டுக்கட்டு போல சரிந்த கடைகள்.. ஒருவருக்கு படுகாயம் – வைரல் வீடியோ..!!!

ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சோனாமார்க்கில், கடந்த வியாழக்கிழமை திடீரென வீசிய பலத்த காற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் சூறாவளி காற்று காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் காற்றில் பறந்தன.…

Read more

“சட்டம் கையில் எடுக்கும் தவெகவினர்?”… அடுக்கடுக்காக புகார் வாசிக்கும் தினகரன்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெகவினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில்…

Read more

மரணமில்லா மனிதனா?… 70 வயதிலும் இளமையாக இருக்க புதின் செய்யும் விசித்திரமான காரியம்… ரஷ்யாவில் நடப்பது என்ன…?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது முதுமையைத் தள்ளிப்போடுவதற்கும், நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கும் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ரஷ்யாவின் உயர்மட்ட விஞ்ஞானிகள் மற்றும் தனது மூத்த மகளும், எண்டோகிரைனாலஜிஸ்ட்டும் ஆன மரியா வொரோன்ட்சோவா ஆகியோரின் உதவியுடன்…

Read more

  • May 30, 2026
“அவரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை….” அஜித் தாயார் மறைவால் கலங்கிய ஸ்டாலின்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும், சினிமா உலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்குமார் திரையுலகில் இந்த அளவிற்குப் பிரம்மாண்ட உயரங்களைத் தொட்டபோது, அதை…

Read more

“என் காதலை நீ வச்சுக்கோ.. செலவு பண்ண நேரத்துக்கு காசைக் குடு..!” – சீனாவில் பரவும் விசித்திரமான ‘பிரேக்கப் ‘பிரிவு கட்டணம்’.. இணையத்தையே உலுக்கும் சீனக் காதலர்களின் வினோத கணக்கு..!!

“காதலிக்கும் போது உம்மா.. பிரியும் போது பணமா?!” — சீனாவில் தற்போது காதலர்கள் பிரிந்து செல்லும் போது, காதலன் தனது காதலிக்கு ‘பிரிவு கட்டணம்’ (Breakup Fee) என்ற பெயரில் தொகையை செட்டில் செய்யும் விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய கலாச்சாரம் சோஷியல்…

Read more

  • May 30, 2026
தேர்தல் தோல்வி எதிரொலி…. திமுகவில் சீனியர்களுக்கு ‘செக்’….? பதவி விலகும் துரைமுருகன்….? அடுத்த வாய்ப்பு இவருக்கா….!!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, திமுகவில் மிகப்பெரிய உள்கட்சி கட்டமைப்பு மாற்றங்கள் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வயது மூத்த சீனியர் நிர்வாகிகள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து தாமாகவே முன்வந்து ஒதுங்கிக்…

Read more

சொந்த மகனுக்கு வேலை கேட்கும் நிலைக்கு வந்த அடோப் டைரக்டர்… ஆஃபர் லெட்டரை ரத்து செய்த முன்னணி நிறுவனம்.. கதறிய தந்தை – வைரலாகும் பதிவு..!!!

அடோப் நிறுவனத்தின் இயக்குநரே தனது மகனுக்கு வேலை கேட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது, தற்போதைய ஐடி வேலைவாய்ப்பு சந்தையின் மோசமான நிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தப்பார் பொறியியல் கல்லூரியில் கணினிப் பொறியியல் முடித்த தனது மகனுக்கு, ஒரு முன்னணி…

Read more

  • May 30, 2026
“தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்!” நடிகர் அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் திடீர் கட்டுப்பாடு.! – ஏகே குடும்பத்தின் உருக்கமான வேண்டுகோள்..!!

“இடிந்துபோன ஏகே குடும்பம்.. உறக்கத்திலேயே பிரிந்த உயிர்!” — தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் இல்லத்தில் ஈடுசெய்ய முடியாத பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. அஜித்தின் தாயார் இன்று அதிகாலையில் உறக்கத்திலேயே அமைதியான முறையில் இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சித்…

Read more

அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டது…! “நான் கட்சியை உடைக்க பார்க்கிறேனா”..? வாடகை பேச்சு. பொய்த்து போனது.. லீமா ரோஸ்..!!!

அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாகக் களையப்பட்டு, கழகம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.…

Read more

டாஸ் வென்றதும் ராஜஸ்தான் கேப்டன் செஞ்ச தப்பு இதுதான் .! “முதல்ல பௌலிங் தான் பெஸ்ட்”… பேட்டிங் செய்ததால் தான் கனவு பறிபோச்சு… வெளுத்து வாங்கிய சேவாக்…!!!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறியது குறித்து, இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான்…

Read more

Breaking: அருமை நண்பர் அஜித்குமார் தாயார் மரணம்… கலங்கிப்போன முதல்வர் விஜய்… உருக்கமாக இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி இன்று உச்சகட்ட நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு 85 வயது ஆகிறது. கடந்த இரண்டு…

Read more

Breaking: திருப்பரங்குன்றம் கோவிலில் பரபரப்பு… அடுத்தடுத்து மயங்கி விழும் பக்தர்கள்… திடீர்னு என்னாச்சு…?

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படையான இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்…

Read more

BREAKING: “எனக்கு எல்லாம் இலவசமா வேணும்”… செங்கல், ஜல்லி கேட்டு பொக்லைன் ஓட்டுநர் மீது கொடூர தாக்குதல்… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்…!!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பழைய வீட்டை இடித்து கட்டுமானப் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஓட்டுநர் மீது பணம் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கேட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஜெய்…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து சி.வி சண்முகம் விலகலா..? “விழுப்புரம் கட்சி அலுவலக சாவி புதிய மா.செவிடம் ஒப்படைப்பு… அரசியலில் புதிய பரபரப்பு..!

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் அண்மைக்காலமாக பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தவெக கட்சிக்கு ஆதரவளித்த…

Read more

திமுகவில் மூத்த தலைவர்களிடையே வெடித்த மோதல்..! எனக்கு மன குழப்பமா…? அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சால் டென்ஷன் ஆன மனோ தங்கராஜ்…!

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கு இடையே வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. விதிகளைப் பின்பற்றி கேரளாவுக்கு செல்லும் லாரிகளை…

Read more

அதிகாலையில் கதவை உடைத்து பயங்கரம்… மனைவி, மகள் கண் முன்னே செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரியான திருமுருகன் (45), இன்று அதிகாலை அவரது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிகாலையில்…

Read more

சிபிஐ காவலில் இருந்தபடி ‘க்ரைம் த்ரில்லர்’.. நாவல் படிக்கும் கணவர்.. நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கில் பரபரப்பு..!!

பிரபல மாடல் மற்றும் திரை நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ஆம் தேதி போபாலில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக…

Read more

நரகத்திற்கு அனுப்புங்கள்.. ஓடும் ரயிலில் சிறுமிக்கு நேர்ந்த அநீதி… இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!

ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்த 7 வயது சிறுமிக்கு, சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அச்சிறுமி,…

Read more

ஓடும் ரயிலில் பயங்கரம்..! சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்து மீறிய கொடூரன்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்த 7 வயது சிறுமிக்கு, சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அச்சிறுமி,…

Read more

உலகிலேயே மிக முட்டாள்தனமான வேலை..! “சிரித்த முகத்தோடு லிப்ட் ஆப்பரேட்டர் வேலை செய்தவரை போட்டோ போட்டு கேவலப்படுத்திய நபர்”… நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில், லிப்ட் ஆபரேட்டர் (மின்தூக்கி இயக்கும் தொழிலாளி) ஒருவரின் பணியை “உலகிலேயே மிக முட்டாள்தனமான வேலை” என்று கிண்டல் செய்து நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. Gabbar என்ற…

Read more

9 வருஷமா ஐடி கம்பெனியில் மேனேஜர்..! ஆனால் இப்ப ஆட்டோ ஓட்டுனர்.. கௌரவத்தை விட நிம்மதி தான் முக்கியம்… மாதம் ரூ‌.60,000 சம்பாதிக்கும் துணிச்சலான பெண்மணி..!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத பணி அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் மேலாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது பணியைத் துறந்து தற்போது ஆட்டோ ஓட்டி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும்…

Read more

96 ரன்களில் அவுட்..! “ஜஸ்ட் மிஸ்ஸில் சதம் போச்சு”.. இளம் வீரர் வைபவை விரல் நீட்டி எச்சரித்த ரியான் பராக்… ஆவேசமாக திட்டிய வீடியோ வெளியாகி சர்ச்சை…

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் விளையாடிய அவர்,…

Read more

15 வயதில் உலக சாதனை..! ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வைபவ்… சாதித்த பிறகும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுததால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…!!!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 15…

Read more

அப்படி போடு..! ஒரு வழியாக குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? குட் நியூஸ்..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,17,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம்…

Read more

  • May 30, 2026
​“பஞ்சாயத்துனு கூப்பிட்டு…. மொத்தமா போட்டுத் தள்ளிட்டாங்க..?” நிலத்துக்காக 6 உயிர் பலியா….? வெளியான பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தில், 10 ஏக்கர் நிலத் தகராறைத் தீர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட ஊர் பஞ்சாயத்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஒரு தோட்ட வேலைக்காரர் என மொத்தம் 6 பேர்…

Read more

  • May 30, 2026
“பொய்க்கால் குதிரை அரசே…. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?” முதல்வர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஐடி விங்….!!

தமிழகத்தில் நடந்து வரும் குற்றச் சம்பவங்களை முன்வைத்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தங்களது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளது. மூதாட்டி கொலை வழக்கு, இளம்பெண் சடலமாக…

Read more

  • May 30, 2026
#BREAKING : காலையிலேயே சோகம்..! நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) காலமானார்.. சோகக் கடலில் மூழ்கிய திரையுலகம்..!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், பிரபல ரேஸருமான ‘தல’ அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் ரசிகர்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது! கடந்த…

Read more

  • May 30, 2026
தென்மாவட்டங்களை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்..! கண்ணில் பட்டவர்களையெல்லாம்… “ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாப்பிள்ளை வீட்டார்” 7 பேர் கைது… அக்குவேறாகப் பிரித்து மேய்ந்த எஸ்பி தனிப்படை..!!

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த கொடூர அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களையுமே அதிரவைத்துள்ளன! தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு பேனர் வைப்பதில் போதை ஆசாமி ஒருவனுடன்…

Read more

  • May 30, 2026
“கடைசி வரை வண்டி ரிவர்ஸ் ஆகவே இல்ல!” – ஹெல்மெட் அணிந்த பெண்ணின் அசாத்திய ஸ்கூட்டர் போராட்டம்.. நடுரோட்டில் அரங்கேறிய அந்தப் பரபரப்பு காமெடி கூத்து..!!

வண்டியை இப்படியாப்பா ரிவர்ஸ் எடுப்பீங்க.. நெட்டிசன்களைச் சிரிக்க வைத்த அந்த வைரல் லோக்கல் ரகளை!” — பிங்க் கலர் டாப்ஸ் மற்றும் ஹெல்மெட் அணிந்த பெண் ஒருவர், நெரிசலான பார்க்கிங் பகுதியில் இருந்து தனது ஸ்கூட்டரை பின்னோக்கி (ரிவர்ஸ்) எடுக்க முடியாமல்…

Read more

“எரியும் குப்பையில் கிடந்த சிசு..!” காதலன் கொடுத்த மாத்திரை.. பாட்டி செய்த காரியம்.. சிசிடிவி காட்சியில் சிக்கிய 19 வயது பெண்.. அம்பலமான பகீர் பின்னணி..!!”

குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், பாதி எரிந்த நிலையில் 5 முதல் 6 மாத சிசுவின் கரு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீம்நகர் பகுதியில் குப்பையில் சிசுவின் உடல் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல்…

Read more

  • May 30, 2026
“அப்போ 120 நாள் குறுகிய காலம்…. இல்லையா?” பழைய வீடியோவை தூத்து தட்டிய தவெக….. CM விஜய்யை சீண்டிய உதயநிதிக்கு பலத்த அடி….!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற கோவை சிறுமி கொலை சம்பவத்தை முன்வைத்து, எக்ஸ் (X) தளத்தில் தவெக அரசை விமர்சித்திருந்த எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், “சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற டைம் எல்லாம் கொடுக்க முடியாது, இதையெல்லாம் தமிழ்நாடு தாங்காது” என்று காட்டமாகப்…

Read more

  • May 30, 2026
“சட்டம் தன் கடமையைச் செஞ்சிருக்கு!” முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான ஆக்ஷன்.. பாராட்டித் தள்ளிய திருமாவளவன்! கவின் ஆணவக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தையே உலுக்கிய இளம் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது! “இது தற்போதைய தமிழக அரசின் மிக நேர்மையான, துணிச்சலான ஆக்ஷன்!” என…

Read more

  • May 30, 2026
​“அநியாயம்ப்பா…. ஒரு வீட்டுக்காக ₹7.19 லட்சத்தில் ரோடா?” எக்ஸ் தளத்தில் வெடித்த புதிய சர்ச்சை…. கதிகலங்கிப் போன ஊராட்சி நிர்வாகம்….!!

ஊராட்சியின் பொது நிதியிலிருந்து ₹7,19,000 மக்கள் பணத்தைச் சுரண்டி, 300 முதல் 400 வீடுகள் இருக்கும் மெயின் ரோட்டைப் பல வருடங்களாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, ஒரே ஒரு சொகுசு வீட்டிற்காக மட்டும் 200 அடி நீளத்திற்குத் தார் மற்றும் கான்கிரீட்…

Read more

  • May 30, 2026
“இப்போதைக்குக் கணக்குக் காட்ட முடியாது.. எனக்கு 1 மாசம் டைம் வேணும்!” – வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் அவகாசம்..!!

தமிழக வருவாய் துறையின் வரவு, செலவு மற்றும் நிதிநிலை குறித்த துல்லியமான புள்ளி விவரங்களை உடனே சமர்ப்பிக்க முடியாது என்றும், அதற்குத் தனக்குக் குறைந்தது ஒரு மாத காலமாவது அவகாசம் தேவை என்றும் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஓப்பனாகக் கூறியுள்ளார்!…

Read more

ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…

Read more

Other Story