“போரை நிறுத்தினால் ஆதரவு கிடையாது”… டிரம்ப்பை மிரட்டும் இஸ்ரேலிய கோடீஸ்வரர்கள்.. அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பம்..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வதாக முன்னாள் அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த டிரம்ப் விரும்பினாலும், அமெரிக்காவில் உள்ள செல்வாக்குமிக்க…
Read more