“பாகிஸ்தானியர்கள் தொல்லை.. இனியும் தாங்க முடியாது!”… லண்டனில் 16 ஆண்டு கால உணவக சாம்ராஜ்யம்.. இந்திய உரிமையாளரின் வேதனையான பதிவு…!!

லண்டனின் ஹேமர்ஸ்மித் (Hammersmith) பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற இந்திய உணவகமான ‘ரங்ரேஸ்’ (Rangrez), அடுத்த மாதம் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் உரிமையாளர் ஹர்மன் சிங் கபூர் (Harman Singh Kapoor) அறிவித்துள்ளார். இதற்குக் காரணமாக…

Read more

“மரணம் நெருங்கும் போது இத தான் சொல்றாங்க!”… கடைசி நொடியில் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள்… அனுபவம் வாய்ந்த செவிலியரின் நெகிழ்ச்சியான பதிவு..!!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடு எவ்வளவு மர்மமானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த செவிலியர் கிர்ஸ்டி ராபர்ட்ஸ் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் அவர், நோயாளிகள் இறப்பதற்குச் சில…

Read more

பாகிஸ்தான் உசைன் போல்ட்ன்னு மனசுல நினைப்பு…! ஓடும்போதே ஸ்டைல்… இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு… ஜெயிக்கும் நேரத்தில் பறிபோன கப்பு… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப, ஓட்டப்பந்தயத்தில் அதீத தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியைத் தவறவிட்ட பாகிஸ்தான் இளைஞரின் வீடியோ தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் ஓட்டப்பந்தயம் ஒன்றில் வீரர்கள் வரிசையாகத் தயாராக நின்றனர். போட்டி தொடங்கியவுடன், துப்பாக்கி…

Read more

யாராலும் முடியாததைச் செய்த அந்த ஒரு காதல்… ‘எல் மென்சோ’வின் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காதலி…!!!

மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘எல் மென்சோ’, சுமார் 19 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இறுதியில் தனது காதலியால் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…

Read more

“யார் அந்த 3 பேர்?… மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் தாக்கிய கொடூரர்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்…!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டின் சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயதுடைய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…

Read more

“பணத்துக்காக இவ்வளவு கீழிறங்குவதா?” – மனைவியின் 23 மணி நேர பிரசவ வலியை விளம்பரமாக்கிய சீனர்… அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை..!!!

அமெரிக்காவில் வசிக்கும் பால் இன் யூஎஸ்ஏ’ என்ற பிரபல சீன சமூக வலைதளத்தில், தனது மனைவியின் 23 மணி நேரப் பிரசவ வலியைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தின்போது அவரது மனைவி அனுபவித்த வேதனையை மிக நெருக்கமாகப்…

Read more

மைனஸ் 20 டிகிரி குளிர்… வாயில்லா ஜீவனுக்கு போர்வை கொடுத்தது குத்தமா…? நாய்க்கு உதவியதற்காக பீட்சா ஊழியர் பணி நீக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ரஷ்யாவில் மைனஸ் 20 டிகிரி கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குப் போர்வை போர்த்திய டெலிவரி ஊழியரை, பிரபல பீட்சா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்க…

Read more

  • February 24, 2026
பெரும் சோகம்..! “முற்றுப்பெற்ற பிஞ்சுயிர்களின் பயணம்!” – நிலச்சரிவு பாதிப்பிலிருந்து தப்ப முயன்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..!!

பெரு நாட்டின் அரேக்விபா பகுதியில் மீட்புப் பணிகளுக்காகச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 7 குழந்தைகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ‘பிஸ்கோ’ (Pisco) நகரிலிருந்து ‘சாலா’ (Chala) நோக்கிப் பயணித்த Mi-17 ரக ராணுவ…

Read more

“உயிருள்ள பாம்பை தேர்வு செஞ்சா உடனே வெட்டி தர்றாங்க!” – சுற்றுலாப் பயணிகளை அதிர வைக்கும் உலகின் விசித்திரமான மார்க்கெட்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ‘மங்கா பேசர்’  பகுதி, உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாம்பு இறைச்சி சந்தைக்குப் பெயர் பெற்றது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் இந்தச் சந்தையில், உயிருள்ள கோப்ரா பாம்புகள் பெட்டிகளில் அடைத்து…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

  • February 24, 2026
சம்பளம் 25 ஆயிரம்னா ‘பத்தாது’…. ​“வேலைக்குப் போனா திருட்டுப் பட்டம் கட்டுவாங்க” பிச்சை எடுக்க புது லாஜிக் பேசும் பாகிஸ்தான் பெண்கள்….!!

சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள்? ஏன் அவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது? போன்ற கேள்விகள் நம் எல்லோரிடமும் இருக்கும். இதையே பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நோமன் கான் ஒரு சிக்னலில் பிச்சை எடுத்த பெண்களிடம் கேட்டார்.…

Read more

வாழைப்பழம் 450 ரூபாய்…. ஆப்பிள் விலை ₹500…. நோன்பு நேரத்தில் விண்ணைத்தொடும் விலை உயர்வு…. தொடர் சரிவில் பாகிஸ்தான் பொருளாதாரம்….!!

ரமலான் புனித மாதம் தொடங்கிவிட்ட நிலையில், முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிகாலையில் இருந்து மாலை இப்தார் வரை நோன்பு இருந்து வருகின்றனர். இப்தார் நேரத்தில் பழங்கள் மிக முக்கியத் தேவையாக இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது சமூக…

Read more

நள்ளிரவில் நடந்த அதிரடி மாற்றம்.. வானத்தை பயன்படுத்தத் தடை.. கடலில் நிறுத்தப்பட்ட அணு ஆயுதக் கப்பல்கள்.. ஈரானுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read more

“என் மகனை மீட்க முடியாது, ஆனால்…” விபத்து ஏற்படுத்தியவரை கட்டிப்பிடித்து அழுத பெற்றோர்”… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், தங்கள் கண் முன்னே பிஞ்சு மகனைப் பறிகொடுத்த போதிலும், விபத்துக்குக் காரணமான ஓட்டுநரை மன்னித்து கேரளா தம்பதியினர் காட்டியுள்ள பெருந்தன்மை உலகெங்கிலும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஷார்ஜாவில் வசித்து…

Read more

உஷார்: நாயின் முத்தம் இவ்வளவு ஆபத்தானதா?… ஒரு நக்கல் – பறிபோன 4 உறுப்புகள்…!!!

செல்லப் பிராணிகள் மீதான அதீத அன்பு சில நேரங்களில் விபரீதமாக முடியலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தனது செல்ல நாய் அன்புடன் நக்கியதால், ஒரு பெண்ணின் உடலில் அரிய வகை பாக்டீரியா தொற்று பரவி, இறுதியில் அவரது…

Read more

  • February 23, 2026
“தெரியாமல் நடந்த தவறுக்கு ஒரு குடும்பம் அழவேண்டாம்!” -. மகனைக் கொன்ற ஓட்டுநரை மன்னித்து நெகிழவைத்த இந்தியப் பெற்றோரின் உயர்ந்த செயல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கேட்பவர் நெஞ்சை உறைய வைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பெற்றோரின் மனிதாபிமானம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஷெராபுதீன் – ரூமி தம்பதியரின் 22 மாதக் குழந்தை ஆலன், ஒரு மாலை…

Read more

  • February 23, 2026
டாக்ஸியில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. படுக்கையறை வரை வந்து வேட்டையாடிய ஓட்டுநர்.. துணிச்சலால் சிக்கிய காமக் கொடூரன்..!!

இங்கிலாந்தின் அபெரிஸ்ட்வித் நகரில் மது விருந்து ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, தனது தோழியுடன் டாக்ஸியில் ஏறிய அந்தப் பெண்ணிற்கு, தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கொடூரமான இரவு காத்திருக்கும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. 30 வயதான டாக்ஸி ஓட்டுநர் டொமினிக் டால்டன்,…

Read more

“ஒரே ராத்திரில உலகில் நம்பர் 1 பணக்காரர்” காபி கடையில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

நாட்டிங்ஹாமைச் சேர்ந்த 29 வயது பெண் சோஃபி டவுனிங், தற்செயலாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறிய விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்மஸ் பரிசாகக் கிடைத்த 10 பவுண்ட் மதிப்புள்ள ‘200 Degrees Coffee’ வவுச்சரை எடுத்துக்கொண்டு காபி கடைக்குச் சென்ற…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ₹7,400…. கட்டிப்பிடி வைத்தியத்தால் கல்லா கட்டும் பெண்…. மான்செஸ்டரில் ஒரு விசித்திர பிசினஸ்….!!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண், ‘அரவணைப்பு நிபுணராக’ (Cuddle Professional) மாறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இன்றைய அவசர உலகில் தனிமையால் வாடும் மக்களுக்கும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களுக்கும் ஆறுதல் அளிப்பதையே இவர் தனது தொழிலாக…

Read more

  • February 22, 2026
“ட்ரம்பிற்கு மீண்டும் ஒரு குறி?” – அதிகாலை 1:30 மணிக்கு நடந்த திகில் சம்பவம்.. ஆயுதம் ஏந்திய இளைஞர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடா மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதிக்குள் இன்று (பிப்ரவரி 22, 2026) அதிகாலை 1:30 மணியளவில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 20 வயது மதிக்கத்தக்க…

Read more

உலகையே அதிர வைத்த வீடியோ..! “11 வயது சிறுவனை கை விலங்கோடு அழைத்து சென்ற போலீஸ்”… வீடியோ கேம் மோகத்தால் தந்தை கொலை… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த வளர்ப்புத் தந்தையை 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளேட்டன் டயட்ஸ் என்ற அந்தச் சிறுவன், நள்ளிரவு தாண்டி நீண்ட நேரம் ‘நின்டெண்டோ ஸ்விட்ச்’…

Read more

  • February 22, 2026
செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் உஷார்…. நாய்க்குட்டி நக்கியதால் வந்த வினை…. கை, கால்களையும் இழந்த பெண்…. ‘பகீர்’ சம்பவம்….!!

இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான மஞ்சித் சங்கா என்ற பெண், கடந்த 2025 ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த நாய் அவரது கையில் இருந்த ஒரு சிறு காயத்தை நக்கியுள்ளது. அதன் பிறகு அடுத்த சில நாட்களிலேயே…

Read more

சாப்பாட்டிற்கே 8,500 ரூபாய் வேண்டுமா?… பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் பஞ்சம் – அதிர வைக்கும் உண்மைகள்..!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டின் வறுமை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ ஆய்வின்படி, சுமார் 7 கோடி மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய…

Read more

பணத்துக்கு பணியாதோர் உண்டோ..? “ஒரே ஒரு போன் கால்”… இந்தியா-பாகிஸ்தான் போரை நான் இப்படித்தான் நிறுத்தினேன்.. புது குண்டை தூக்கி போட்ட டிரம்ப்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த போரைத் தனது ஒற்றை மிரட்டல் மூலம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அவர், 2025 மே மாதம் இரு நாடுகளுக்கும்…

Read more

  • February 22, 2026
“குட்டி புயல் கிளம்பியாச்சு!” – டேல் ஸ்டெய்ன் பாணியில் பந்துவீசும் 8 வயது சிறுமி.. இணையத்தை ஆக்கிரமிக்கும் குட்டிப் பெண்ணின் சாதனை..!!

பாகிஸ்தானின் குக்கிராமத்தைச் சேர்ந்த ஐனா வசீர் (Aena Wazir) என்ற 8 வயது சிறுமியின் பந்துவீச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் (Dale Steyn) பந்துவீச்சு பாணியை (Action) நினைவுபடுத்தும்…

Read more

பாகிஸ்தான் கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..! பாக். வாலிபரை திருமணம் செய்து கிராமத்தில் வாழும் அமெரிக்க பெண்.. 8.8 மில்லியன் வியூஸ் கடந்த வீடியோ…!!!

அமெரிக்கப் பெண் ஒருவர் பாகிஸ்தான் கிராமத்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள எளிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் என்ற பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப்…

Read more

“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர…

Read more

“உங்களுக்காகத் தானே பணியாற்றினோம்?”…சொந்த நாட்டு வீரர்களையே கைவிட்ட பாகிஸ்தான்.. அடையாள அட்டையைக் காட்டி கதறும் பிணைக்கைதிகள்…!!!

பாகிஸ்தான் ராணுவம் தனது சொந்த நாட்டு வீரர்களையே “இவர்கள் எங்களுடைய வீரர்கள் இல்லை” எனக்கூறி கைவிட்டிருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலைப் போராட்டக் குழுவினர், அந்த நாட்டு ராணுவ வீரர்கள்…

Read more

பாகிஸ்தான் ராணுவத்தின் முகமூடியைக் கிழித்த பெண்… PoK இனி இந்தியாவின் கையில்?… அதிரடி வீடியோ…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தற்போதைய அரசியல் சூழலில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நாட்டின் ராணுவத்தைப் கடுமையாக விமர்சித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், “பாகிஸ்தான் ராணுவம் தனது சொந்த…

Read more

அட பாவமே: ஒருமுறை அல்ல, 20 முறை… அமேசான் காட்டில் ‘ஆண்’ என்று பெயர் எடுக்க சிறுவர்கள் கடக்கும் அக்னி பரீட்சை இதுதான்…!!!

பிரேசிலின் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்கள், தங்களை உண்மையான ஆண்களாக நிரூபிப்பதற்கு உலகிலேயே மிகக் கொடூரமான ஒரு சோதனையை எதிர்கொள்கின்றனர். இந்தச் சடங்கில், நூற்றுக்கணக்கான ‘புல்லட் எறும்புகள்’ அடைக்கப்பட்ட கையுறைகளை அச்சிறுவர்கள் அணிய வேண்டும். இந்தப் பெயர் வரக் காரணமே,…

Read more

இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நிமிடத்தில் உலகப் பணக்காரர்… மஸ்க்கை விட 2700 மடங்கு அதிக செல்வம்… காபி கடையில் நடந்த வினோதச் சம்பவம்…!!!

உலகக்கோடீஸ்வரரான எலான் மஸ்க்கையே மிஞ்சும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வங்கி அட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரிட்டனின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த சோபி டவுனிங் என்ற இளம்பெண் தனக்கு பரிசாகக் கிடைத்த காபி…

Read more

ட்ரம்ப்புக்கு விழுந்த பலத்த அடி… உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் உலகமே ஸ்தம்பித்தது…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் பிறப்பித்த உலகளாவிய வரி விதிப்பு உத்தரவுகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அவசரகால அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அதிபர்…

Read more

தாயால் கைவிடப்பட்ட குட்டிக்குரங்கு…. உடனே கட்டிப்பிடிச்சு அரவணைத்த மற்ற குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற 7 மாதக் குட்டிக்குரங்கு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது இனத்தைச் சேர்ந்த மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறந்தவுடனேயே தாயால் கைவிடப்பட்ட இந்தப் பிஞ்சு…

Read more

பணமா? நேர்மையா?… ரொனால்டோ விஷயத்தில் ஜெய் அட்கின்சன் எடுத்த அதிரடி முடிவு – வைரலாகும் தகவல்…!!!

பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி அவதூறு பரப்புவதற்காகத் தனக்கு பெரும் தொகை கொடுக்க முன்வந்ததாக அவரது முன்னாள் காதலியும் நடிகையுமான ஜெய் அட்கின்சன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ரொனால்டோவுடன் தான் உறவில் இருந்தபோது, அவரைப் பற்றி எதிர்மறையான…

Read more

உதவி செய்யப்போய் வினையில் முடிந்த விபரீதம்.. பள்ளி மாணவியிடம் ஒரு பெண் கேட்ட தலைசுற்றவைக்கும் இழப்பீடு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

சீனாவில் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணிற்கு, மின்சார பைக்கில் வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர். ஆனால், போக்குவரத்து காவல்துறை அந்த மாணவர்களுக்கும் இந்த விபத்தில் ஓரளவிற்குப் பொறுப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. தான் பயந்ததாலேயே கீழே விழுந்ததாகக் கூறும்…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

“பொய் மேல பொய் சொல்றாரு!”… வங்கதேசம் உலகக் கோப்பை புறக்கணித்த விவகாரம்.. பயிற்சியாளர் கடும் ஆவேசம்..!!!

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரை (2026) வங்கதேச அணி புறக்கணித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்ததால் இந்த…

Read more

“அவர் என் தம்பியாக இருந்தாலும் விடமாட்டேன்” இளவரசர் ஆண்ட்ரூ கைது விவகாரத்தில் மன்னர் சார்லஸ் எடுத்த விஸ்வரூபம்.. எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிரடி ஆக்சன்…!!!

பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த புகாரில், அந்நாட்டின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ நேற்று கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சகோதரரும் பிரிட்டன்…

Read more

யார் இந்த ரினி சம்பத்? வாஷிங்டன் மேயர் நாற்காலியில் அமரப்போகும் தேனித் தமிழச்சி.. அமெரிக்க அரசியலில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. நகர மேயர் தேர்தலில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதான ரினி சம்பத் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த…

Read more

நாய்க்கு ஜிபிஎஸ் கருவி இருக்கு..! அது தானா வந்துரும்… ஏர்போர்ட்டில் செல்ல நாயை அனாதையாக விட்டு சென்ற பெண்… அடுத்து நடந்த சம்பவம்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில், தனது வளர்ப்பு நாயை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல முயன்ற பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ‘சர்வீஸ் டாக்’ (Service Dog) என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,…

Read more

நடுக்கடலில் தத்தளித்த ஆடுகள்…! தலைகீழாகக் கவிழ்ந்த கப்பலால் உயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன்கள்… உயிரைக் காத்த மீனவர்கள்… வீடியோ வைரல்..!!!!

அரபிக்கடல் மற்றும் செங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகள் தண்ணீரில் மூழ்கின. ஏமன் நாட்டு கடற்கரை அருகே அரபு நாடுகளுக்கு ஆடுகளை ஏற்றுமதி செய்யும் சரக்குக்…

Read more

“சோசியல் மீடியாவில் சிறுவர்களை தடுப்பது ரொம்ப கஷ்டம்!”… இவ்வளவு நடைமுறை சிக்கலா?..கை விரித்த மார்க் ஜூக்கர்பெர்க்.. கவலையில் பெற்றோர்கள்..!!!

சமூக ஊடக ஜாம்பவானான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறுவர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகச் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து உலகளவில் பல்வேறு விவாதங்கள் எழுந்து…

Read more

  • February 20, 2026
“சிறுவர்களைத் தடுக்க முடியாது…. கைவிரித்த ஜூக்கர்பெர்க்” – இன்ஸ்டா, பேஸ்புக் விவகாரத்தில் சிக்கல்….!!

சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது என்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமற்றது மற்றும் மிகவும் சவாலானது என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் ஆஜரான அவர், இன்ஸ்டாகிராம் மற்றும்…

Read more

“35 கோடி வருஷமா? என்னை பாத்து சிரிச்சா மாதிரி இருந்தது!”.. கடற்கரையில் கிடைத்த அதிசய கல்.. பின்னணியைக் கண்டு மிரண்டு போன விஞ்ஞானிகள்..!!!

இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய கல், இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்ப்பதற்கு அப்படியே ஒரு மனிதன் சிரிப்பது போல, வரிசையாக பற்களுடன் காட்சியளிக்கும் இந்த விசித்திர கல்லை, ஹோலி தீவு கடற்கரையில் உலா வந்த 64…

Read more

“அமெரிக்க ஆபீஸர்களுக்கே அல்வா!”.. பிரைவேட் தீவில் சொகுசு வாழ்க்கை.. சைக்கோ குற்றவாளி எப்ஸ்டீன் விரித்த வலை.. அதிரவைக்கும் பின்னணி…!

உலகையே உலுக்கிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன், அதிகார மட்டத்தில் எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்தியுள்ளார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அமெரிக்க வர்ஜின் தீவுகளில் உள்ள தனது தனித்தீவிற்கு (Little Saint James) எந்தவிதத் தடையும் இன்றி சென்று…

Read more

“இது டயட் இல்ல…. தற்கொலைக்கு சமம்” வாயில் பிளாஸ்டிக் கட்டி அரங்கேறும் கொடூரம்…. அதிரவைக்கும் வீடியோக்கள்….!!

சீன இளைஞர்களிடையே தற்போது ‘கிளிங் ராப் டயட்’ (Cling Wrap Diet) என்ற பெயரில் ஒரு வினோதமான மற்றும் ஆபத்தான பழக்கம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற வெறியில், வாயில் பிளாஸ்டிக் கவர்களைக்…

Read more

“வேலையே செய்யல…. ஆனா 90 லட்சம் சம்பளம்” – அமெரிக்க நிறுவனத்தையே ஆட்டிப்படைத்த இந்தியரின் ‘கோஸ்ட்’ ஊழல்….!!

அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஆப்டம் (Optum) நிறுவனத்தில் சீனியர் டைரக்டராகப் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கரன் குப்தா, செய்துள்ள வினோதமான ஊழல் தற்போது உலகத்தையே அதிரவைத்துள்ளது. ஆண்டுக்கு 2.3 கோடி ரூபாய் கைநிறையச் சம்பளம் வாங்கிய கரன், பேராசை…

Read more

  • February 20, 2026
“நிஜமாவே ஏலியன்ஸ் இருக்கா?” – பல தசாப்த கால ரகசியங்களை வெளியிடப் போகும் அமெரிக்கா.. விண்வெளி மர்மங்களில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்று கிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UAP) தொடர்பான ரகசியக் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்”…

Read more

மறுபடியும் மொக்க வாங்கிய பாகிஸ்தான்!” – பிரதமர் பயணத்தில் இப்படியொரு பிழையா? உலக நாடுகளின் முன் தலைகுனிவு.. சமூக வலைதளங்களில் குவியும் கேலிகள்..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் பிழைகள் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்காவை ‘United States of America’ என்று…

Read more

தமிழ்நாடு மாஸ் காட்டிய தருணம்! 31 லட்சம் கோடி ஜிடிபி.. இந்திய பொருளாதாரத்தையே தாங்கி நிற்கும் மாநிலங்கள் எவை? RBI வெளியிட்ட அதிரடி பட்டியல்..!!

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா…

Read more

Other Story