மறுபடியும் மொக்க வாங்கிய பாகிஸ்தான்!” – பிரதமர் பயணத்தில் இப்படியொரு பிழையா? உலக நாடுகளின் முன் தலைகுனிவு.. சமூக வலைதளங்களில் குவியும் கேலிகள்..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் பிழைகள் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்காவை ‘United States of America’ என்று…

Read more

தமிழ்நாடு மாஸ் காட்டிய தருணம்! 31 லட்சம் கோடி ஜிடிபி.. இந்திய பொருளாதாரத்தையே தாங்கி நிற்கும் மாநிலங்கள் எவை? RBI வெளியிட்ட அதிரடி பட்டியல்..!!

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா…

Read more

கண்டிப்பு வேண்டாம்.. இனிமே இப்படித்தான்.. குழந்தைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் செய்யும் விசித்திரமான காரியம்..!!

சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, குழந்தைகளின் இடத்திலிருந்து சிந்தித்துச் செயல்படுகிறார்கள். உதாரணமாக, ஒரு குழந்தை குளிரில் மெல்லிய ஆடை…

Read more

வயது ஒரு தடையில்லை.. 92 வயதில் இப்படியொரு வேகமா? 7 அடி கேட்டில் ஏறி குதித்த காரணம் என்ன தெரியுமா? பகீர் பின்னணி..!!

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 92 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக சுமார் 7 அடி உயரமுள்ள இரும்பு நுழைவு வாயிலை வெறும் 24 வினாடிகளில் அசால்ட்டாக ஏறி குதித்து கடந்துள்ளார். இந்த வியக்க…

Read more

“முத்திப்போன காதல்” கணவனின் சாம்பலை சாப்பிட்ட மனைவி…. பல வருஷமா நடந்த கொடூரம்….!!

காதல் மரணத்திற்குப் பின்னும் தொடரும் என்பார்கள், ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கேசி என்ற பெண் தனது கணவர் மீதான காதலால் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்துள்ளது. 2011-ல் தனது கணவர் ஷான் திடீர் ஆஸ்துமா அட்டாக்கால் உயிரிழந்ததை ஏற்கும் மனநிலையில்…

Read more

  • February 20, 2026
“விசித்திர அழகு…. விபரீத பழக்கம்” உதட்டில் ஓட்டை போட்டு தட்டு வைக்கும் பெண்கள்…. ஷாக் தரும் ‘முர்சி’ ரகசியம்….!!

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழும் ‘முர்சி’ (Mursi) பழங்குடியின மக்கள், உலகின் மிகவும் ஆபத்தான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். நவீன உலகத்தோடு தொடர்பில்லாத இவர்களது ஆக்ரோஷமான குணமும், வினோத உடலமைப்பும் காண்போரை அதிர வைக்கிறது. குறிப்பாக, இந்த இன ஆண்கள்…

Read more

“எலும்பு உடையாத வரை மனைவியை அடிக்கலாம்!”… பெண்களை ‘அடிமைகளாக’ நடத்தும் கொடுமை… தாலிபான்களின் கொடூரமான புதிய சட்டம்..!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்… குழந்தைகள் மீது மோதி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரீஹோல்ட் நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஒருவர் முன்பள்ளி கட்டிடத்தின் மீது மோதிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ளூம் அகாடமி எனப்படும் அந்தப் பள்ளியிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன்…

Read more

விடுதியில் நடந்த கொடூர சடங்கு… கண்கள் கட்டப்பட்ட நிலையில் 56 மாணவர்கள் மீட்பு… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆல்பா டெல்டா பை மாணவர் விடுதியின் தரைதளத்தில் 500 மாணவர்கள் கண்களைக் கட்டிய நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.   A CRAZY scene from Iowa Alpha Delta Phi…

Read more

மலைப்பாதையில் பைக்கில் பயணம் செய்த பெண்… நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் விழுந்து பயங்கர விபத்து… ஆனா ஒரு கீறல் கூட இல்ல… பதற வைக்கும் வீடியோ…!!!

மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தில் உள்ள புவெர் நகரின் சென்யுவான் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக்…

Read more

ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது?…. அமெரிக்கா மற்றும் ஈரான் போர் மூண்டால் யாருக்கு வெற்றி… ராணுவ பலம் குறித்த பகீர் தகவல்கள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் உலகளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஒப்பீடுகளைப் பார்க்கலாம். தற்போதைய 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா சுமார் 895 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுடன்…

Read more

காடுகளுக்கு அடியில் ஒளிந்திருந்த மகா கோட்டை… 5000 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்… புதிய கண்டுபிடிப்பு…!!!

ருமேனியாவின் நீம்ட் மாவட்டத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஐயாயிரம் ஆண்டுகளாக எவருக்கும் தெரியாமல் மறைந்திருந்த பிரம்மாண்டமான கோட்டை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கற்காலத்திலிருந்து வெண்கலக் காலத்திற்கு உலகம் மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த இந்த வரலாற்றுச் சின்னம் நவீன லேசர்…

Read more

கிழிந்த சட்டைதான் இப்போதைய ‘ட்ரெண்ட்’… விலையைக் கேட்டால் மயக்கமே வந்துடும்… குப்பையில் வீசும் துணிக்கு ₹1 லட்சமா?…!!!

நாம் பொதுவாக பழையதாகிவிட்ட அல்லது கிழிந்துவிட்ட சட்டைகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், தற்போது உலக அளவில் என்ற பெயரில் கிழிந்த மற்றும் அழுக்கான தோற்றம் கொண்ட ஆடைகள் பெரும் ட்ரெண்டாகி வருகின்றன. சமீபத்தில் பிரபல சொகுசு பிராண்ட் ஒன்று, பார்ப்பதற்கு மிகவும்…

Read more

இனி பெண்களை அடித்து துன்புறுத்தினால் குற்றமாகாது…! எலும்பை உடைத்தால் மட்டுமே தண்டனை… குடும்ப வன்முறையை சட்டமாக்கியது தலிபான் அரசு…!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பெண்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத் தொகுப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளார்.…

Read more

“வீடா? சவப்பெட்டியா? – 16 சதுர அடி அறைக்கு 40,000 ரூபாய் வாடகை… ஹாங்காங்கின் பகீர் பின்னணி…!!!

நிழல் உலகம்போலத் தோற்றமளிக்கும் ஹாங்காங் நகரின் “காபின் வீடுகள்” குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சுமார் 16 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு சிறிய பெட்டி போன்ற அறைக்கு, இந்திய மதிப்பில் மாதம் 40,000 ரூபாய் வரை வாடகை…

Read more

அதிர்ச்சி: மேடையிலேயே வாந்தி எடுத்த அதிகாரி… அருகில் நின்றிருந்த தைவான் அதிபரின் நிலை என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

தைவானில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின் போது, அங்குள்ள ஒரு முக்கியக் கோயிலின் தலைவர், அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அருகில் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சங்கடமான தருணம் அங்கிருந்த கேமராக்களில்…

Read more

பகீர்: 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் சிக்கியது எப்படி?… மனைவியையே விற்ற கணவன்… இந்தப் பெண்ணின் புகாரால் ஆடிப்போன சுவீடன்…!!!

சுவீடனில் தனது மனைவியையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு உடந்தையாக இருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்தச் சட்டவிரோதச்…

Read more

  • February 19, 2026
இணையத்தை உலுக்கும் வீடியோ..!! “எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா?” – பிரதமர் மோடி முன்னிலையில் கைகோர்க்க மறுத்த AI ஜாம்பவான்கள்.. டெல்லியில் அரங்கேறிய பரபரப்பு..!!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச AI உச்சி மாநாட்டில், உலகின் முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic ஆகியவற்றின் சி.இ.ஓ-க்களுக்கு இடையே நிலவும் ‘பனிப்போர்’ வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் புகைப்படம் எடுத்துக்…

Read more

நைஜீரியாவில் கோர விபத்து… சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு..!!!!

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் முப்பத்தெட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்திற்குள் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

இந்த ஊரில் பிறந்தால் கயிற்றின் மேல் தான் நடக்க வேண்டுமா? உலகையே வியக்க வைக்கும் ‘சாகச’ கிராமம்.. மறைந்து வரும் மர்மம்..!!

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ‘சோவ்க்ரா-1’ என்ற சிறிய கிராமம், அங்குள்ள மக்களின் வினோதமான திறமைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கயிற்றின் மேல் நடப்பதில் வல்லவர்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும்…

Read more

பெண்கள் இனி அடிமைகளா?மனைவிகளுக்குத் தண்டனை கொடுக்க கணவனுக்கு அனுமதி.. உலகத்தையே அதிரவைக்கும் தாலிபான்களின் புதிய உத்தரவு..!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டம் பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள இந்த 90 பக்க சட்டத் தொகுப்பு, மதத் தலைவர்களுக்குத்…

Read more

  • February 19, 2026
டாய்லெட் கழுவி பாத்திரம் தேய்த்தோம்…! ஆஸி.யில் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு நடந்த கொடுமை… நாடு திரும்பியதும் உண்மையை உடைத்த கேப்டன்… சர்வதேச அளவில் பகீர்…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணி, அந்நாட்டு ஹாக்கி கூட்டமைப்பின் நிதி மேலாண்மைத் தவற்றால் கடும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிட்னி மற்றும் கேன்பெர்ரா நகரங்களில் தங்குவதற்கு ஹோட்டல் கட்டணங்களை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு முறையாகச் செலுத்தாததால், முன்பதிவுகள் ரத்து…

Read more

பெற்றோர்களே உஷார்!! குழந்தைய யாரும் கிஸ் பண்ணாம பாத்துக்கோங்க…. முத்தத்தால் கண் பார்வை இழந்த குழந்தை…. பகீர் சம்பவம்….!!

ஆசையாய் கொடுத்த ஒரு முத்தம், ஒரு பிஞ்சு குழந்தையின் கண்பார்வையையே பறித்த கொடுமை இங்கிலாந்தில் நடந்துள்ளது. மிச்சல் சாய்மன் என்ற பெண்ணின் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு இடது கண்ணில் ஏற்பட்ட சிறிய தடிப்பு, நாளடைவில் பெரிய தொற்றாக மாறியுள்ளது. பரிசோதித்த…

Read more

“காதலுக்கு இதெல்லாம் தான் தேவை!”… சீனாவில் ட்ரெண்டாகும் “ஹண்டர் ஸ்டைல்” லவ்வர் டேட்டிங்.. இது என்ன புது ரூட்டு..!!!

சீனாவின் ‘ஜென்-இசட்’ (Gen Z) தலைமுறை இளைஞர்களிடையே ‘ஹண்டர் ஸ்டைல் லவ்வர்’ (Hunter-style lover) என்ற புதிய டேட்டிங் முறை காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விலையுயர்ந்த பரிசுகளை விட, தன் காதலுக்காக ஒருவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதையே இந்த முறை முக்கியமாகக்…

Read more

“இதெல்லாம் மனித குலத்திற்கு பெரும் துரோகம்!”.. உலகையே உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்… அதிரடியில் இறங்கும் சர்வதேச நீதிமன்றம்..!!!

பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், தற்போது ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் வெறும் கிரிமினல்…

Read more

“பாகிஸ்தானுக்கு இனி ஒரு சொட்டு நீர் கூட கிடையாது!”.. இந்தியாவின் அதிரடி திட்டம்.. ஷாக்கில் பாகிஸ்தான் அரசு..!!

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஷாபூர் கண்டி (Shahpur Kandi) அணைத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த பல…

Read more

2400 கி.மீ தூரம் நடைபயணம்..! விபத்தால் வெளிவந்த ரகசியம்… 9 மாதமாக கர்ப்பப்பையில் ஒளிந்திருந்த சீக்ரெட்… கர்ப்பமே தெரியாமல் குழந்தையை பெற்றெடுத்த சீனப் பெண்…!!!

சீனாவில் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் நடைபயணம் மேற்கொண்ட பெண் ஒருவருக்கு, தான் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதே தெரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு சீனாவின்…

Read more

அறிவியலுக்கே சவால் விட்ட நபர்…! “ஸ்பைடர் மேன் ஆக மாறிய கார்”… காரை ஓட்டல பறக்க விடுறாரு… மலைமேல் சீறிப்பாய்ந்த சம்பவம்… வீடியோவை பார்த்தா மெர்சல் ஆயிடுவீங்க…!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஸ்டண்ட் வீடியோக்கள் உலா வந்தாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அறிவியலின் விதிகளைப் பொய்யாக்குவது போலவும், பார்ப்பவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதாகவும் அமைந்துள்ளது. திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கக்கூடிய அதிரடி காட்சிகளை மிஞ்சும் வகையில்,…

Read more

“இவ்வளவு கொடூரமான ஓவியமா?”… எப்ஸ்டீன் வீட்டில் இருந்த மர்ம ஓவியம்..இதென்ன சைக்கோ ரசனை?.. அடுத்தடுத்து உரையவைக்கும் பைல்ஸ் ரகசியம்..!!!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ (Epstein Files) விவகாரத்தில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. எப்ஸ்டீன் தனது பண்ணை வீட்டில் வைப்பதற்காக, விவிலியக் கதையை மையமாகக் கொண்ட “The Massacre of…

Read more

“இனி 50 நாடுகளுக்கு விசா ஃப்ரீஎன்ட்ரி!”… லிஸ்டில் இருந்து பாகிஸ்தான் அவுட்?.. சீனாவின் மாஸ் திட்டம்..!!!

சீனா தனது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தவும், உலக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தவும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, சமீபத்தில் கனடா மற்றும் இங்கிலாந்து (UK) உட்பட சுமார் 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

ரத்தத்திலேயே ஊறினது..! என்னதான் வீட்ல வளர்த்தாலும் பிறவி குணம் மாறுமா…? செல்லப்பிராணி சிங்கத்தால் எமனை ஒரு நொடி நேரில் பார்த்த நபர்… திகில் வீடியோ..!!

“சிங்கம் என்றும் சிங்கம்தான், அதன் வேட்டை குணம் ஒருபோதும் மாறாது” என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லப் பிராணி போல வளர்க்கப்பட்டாலும், வனவிலங்குகளின் ஆக்ரோஷம் எந்த நேரத்திலும் வெளிப்படும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.…

Read more

“பதவி உயர்வு தரல.. ஆனா வேலையை மட்டும் கத்துக்கொடுக்கணுமா? அமெரிக்க நிறுவனத்தை அலறவிட்ட பெண்.. வைரல் வீடியோ..!!

அமெரிக்காவில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜெனிஃபர் ஷ்ரோடர் என்ற பெண்மணி, தனக்கு வரவேண்டிய பதவி உயர்வை அனுபவமே இல்லாத 25 வயது பட்டதாரிப் பெண்ணுக்கு வழங்கிய நிறுவனத்திற்கு எதிராக அதிரடி முடிவை எடுத்துள்ளார். அந்தப் பெண்ணுக்குத் தொழிலைக் கற்றுத்தருமாறு நிர்வாகம்…

Read more

ரூ.47 கோடி டூ ரூ.150 கோடி: போக்கிமான் கார்டு மூலம் கோடீஸ்வரரான இளைஞர்… வைரலாகும் புதிய கின்னஸ் சாதனை…!!!

விளையாட்டாக சேகரிக்கப்படும் பொருட்கள் சில நேரங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் என்பதற்கு இந்த போக்கிமான் கார்டு ஒரு சிறந்த உதாரணம். 1990-களில் தயாரிக்கப்பட்ட மிகவும் அரிதான என்ற போக்கிமான் கார்டு, தற்போது சுமார் ரூ.150 கோடிக்கு…

Read more

முகத்தில் முத்திரை குத்தி அமெரிக்க போலீஸ் அதிரடி கைது… சிக்கிய இந்திய இளைஞர் யார்?… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, வோடேலா யஷஸ்வி கொட்டப்பள்ளி என்ற இந்திய இளைஞரை அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இவர் மீது,…

Read more

நிமிடங்களில் வேலையை முடிக்கும் AI… லட்சக்கணக்கான அலுவலகப் பணியாளர்களின் கதி என்ன?… அதிர வைக்கும் தகவல்…!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது அமெரிக்கப் பணியிடங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அதிபர் வேட்பாளர் ஆண்ட்ரூ யாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாகத் தகுதியுள்ள பணியாளர்களால் பல நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இணையதள வடிவமைப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு…

Read more

களத்தில் எதிரிகள்..! கஷ்டத்தில் நண்பர்கள்… இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த கபில்தேவ்-கவாஸ்கர்… பாகிஸ்தான் அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். அவருக்கு முறையான மருத்துவ வசதிகளையும், கண்ணியமான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என…

Read more

“முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால சாம்ராஜ்யம்!”… வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு.. 17 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஆண் பிரதமர்.. நியூ சாப்டர் ஆரம்பம்..!!!

வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் ‘வங்கதேச தேசிய…

Read more

“பாகிஸ்தானில் பயங்கரம்..11 வீரர்கள் பலி!”… சோதனை சாவடி மீது நடந்த தற்கொலை படை தாக்குதல்.. 1 குழந்தை பலியான கொடூரம்.. பதற்றமான சூழல்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜீர் (Bajaur) மாவட்டத்தில் நேற்று இரவு அரங்கேறிய தற்கொலை படை தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவத்தின் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது மோதி பயங்கரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை…

Read more

உலகையே உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனால் இந்திய பெண்ணும் பாதிப்பு…? அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்…!!!

அமெரிக்காவின் மறைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த அதிர்ச்சியூட்டும் ஆவணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்தப் பெண்ணின் பாதுகாப்பு…

Read more

வானில் தோன்றும் நெருப்பு வளைய அதிசயம்… இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்…. இந்தியாவில் பார்க்க முடியுமா?…!!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி நிகழ்கிறது. சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும்போது ஏற்படும் இந்த வானியல் நிகழ்வு, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி இரவு 7:57 மணி வரை…

Read more

பிணம் எந்திரிச்சு உட்காருமா..? “மரணத்திற்கு பின் அசையும் கை கால்கள்”… திகில் பட காட்சிகளின் பின்னணி என்ன…? 17 மாத ஆய்வுக்குப் பின் தெரிந்த பகீர் உண்மை..!!

பேய் படங்களில் உயிரிழந்தவர்களின் உடல் திடீரென எழுந்து உட்கார்வது போன்ற காட்சிகளைப் பார்த்து நாம் நடுங்கியிருப்போம். ஆனால், நிஜ வாழ்விலும் மரணத்திற்குப் பிறகு உடல் சில அசைவுகளை வெளிப்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆவி அல்லது பேய் தொடர்பான…

Read more

இந்தியாவிடம் அடி… செபாஷ் செரிப் கொடுத்த இடி… நிலைகுலைந்து போன பாகிஸ்தான் மக்கள்… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய அறிவிப்பு…!!!

இந்தியாவிடம் அடைந்த கிரிக்கெட் தோல்வியால் துவண்டு போயிருந்த பாகிஸ்தான் மக்களுக்கு, விடியற்காலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றொரு பேரடியாக வந்து சேர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த…

Read more

  • February 17, 2026
அதிர்ச்சி…! “பிள்ளைகள் விளையாடும்போது ஒரு கண் வைங்க!”.. காதிலிருந்து அகற்றப்பட்ட மெட்டல் ஸ்க்ரூ.. பகீர் வீடியோ..!!!

வியட்நாமில் சிறுவன் ஒருவன் தனது காதில் தொடர்ந்து வலி மற்றும் அசௌகரியம் இருப்பதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளான். முதலில் சாதாரணப் பூச்சி ஏதேனும் புகுந்திருக்கலாம் என நினைத்த பெற்றோர், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனின் காதை எண்டோஸ்கோபி (Endoscopy) மூலம்…

Read more

  • February 17, 2026
ஊனம் உடம்புக்கு தான் திறமைக்கில்லை…. 1,00,000 பிஸ்கட் பாக்கெட்டுகளை வித்த 6 வயது சிறுமி…. உலக சாதனை படைத்து அசத்தல்….!!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிம் நீல் (Pim Neill), ஒரே சீசனில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ‘கேர்ள் ஸ்கவுட்’ பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு சாதாரண ஸ்கவுட் கேம்ப் செல்ல…

Read more

பொண்டாட்டிய வச்சு இப்படியா சம்பாதிப்ப….? 100-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ‘ரூட்’ போட்ட கணவன்…. பகீர் சம்பவம்….!!

வடக்கு ஸ்வீடன் பகுதியில், தனது மனைவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதன் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பணம் சம்பாதித்த 60 வயது முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி…

Read more

அம்மா எங்கே?” – பொம்மையிடம் தாயின் அரவணைப்பைத் தேடும் குட்டி குரங்கு… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

ஜப்பான் உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட குட்டி குரங்கு ஒன்று, ஒரு பொம்மையை தனது தாயாக பாவித்து அரவணைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சிகாவா உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற பெயருடைய இந்த குட்டி குரங்கு,…

Read more

“அமெரிக்காவுக்கே டஃப் கொடுக்கும் சீனா!”..அந்தரத்தில் பறக்கும் 30 டன் போர் விமானங்கள்.. மிரளும் உலக நாடுகள்…வைரலாகும் வீடியோ…!!

கடல் பரப்பில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் துடிக்கும் சீனா, இப்போது அமெரிக்காவையே அதிர வைக்கும் வகையில் ஒரு புதிய ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ (Electromagnetic) தொழில்நுட்பத்தை தனது ‘புஜியான்’ என்ற போர்க்கப்பலில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரணமாகப் போர் விமானங்கள் கப்பலில் இருந்து கிளம்பும்போது அல்லது…

Read more

உஷார் மக்களே: iPhone 17 Pro Max-ஆ?, இல்ல டைல்ஸ் கட்டையா?… இது நியாயமா பாஸ்?… வைரலாகும் ஊழியரின் பகீர் ஏமாற்றம்…!!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தனது நிறுவனம் நடத்திய கொண்டாட்டத்தில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பரிசாகக் கிடைத்ததைக் கண்டு ‘ஜியாங்’ என்ற ஊழியர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தார். உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்து அந்தப் பெட்டியைப் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச்…

Read more

சீட் பெல்ட் இல்லைனா என்ன?… அதான் ஹிப் பெல்ட் இருக்கே… நபரின் வினோத ஐடியா… வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானில் கார் சீட் பெல்ட் பழுதடைந்ததால் போக்குவரத்து அபராதத்தைத் தவிர்க்க ஒரு நபர் தனது கால்சட்டை பெல்ட்டையே சீட் பெல்ட்டாகப் பயன்படுத்திய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     View this post on Instagram  …

Read more

இங்க சிக்கன், மட்டன்- லாம் கிடையாது… ஒன்லி விஷ பாம்புகள் தான்… உணவகத்தின் அதிரடியான மெனுக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

ஹோங்காங்கில் உள்ள ஒரு வினோத உணவகத்தில் சிக்கன் அல்லது மட்டனுக்குப் பதிலாக விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் உணவாகப் பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், கடந்த 50 ஆண்டுகளாக…

Read more

Other Story