சீட் பெல்ட் இல்லைனா என்ன?… அதான் ஹிப் பெல்ட் இருக்கே… நபரின் வினோத ஐடியா… வைரலாகும் வீடியோ..!!
பாகிஸ்தானில் கார் சீட் பெல்ட் பழுதடைந்ததால் போக்குவரத்து அபராதத்தைத் தவிர்க்க ஒரு நபர் தனது கால்சட்டை பெல்ட்டையே சீட் பெல்ட்டாகப் பயன்படுத்திய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. View this post on Instagram …
Read more