சீனாவில் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணிற்கு, மின்சார பைக்கில் வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உதவி செய்தனர். ஆனால், போக்குவரத்து காவல்துறை அந்த மாணவர்களுக்கும் இந்த விபத்தில் ஓரளவிற்குப் பொறுப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.
தான் பயந்ததாலேயே கீழே விழுந்ததாகக் கூறும் அந்தப் பெண், மாணவியின் குடும்பத்தினரிடமிருந்து 220,000 யுவான் இழப்பீடு கோருகிறார்.
A woman fell off her bicycle in China. Two middle school students on an electric bike helped her up, but traffic police held them partly responsible. The woman claims she was frightened when she fell and is now demanding 220,000 yuan in compensation from the girl’s family. The… pic.twitter.com/nLdoD4dRMR
— Middle East News (@MiddleEast_Eng) February 20, 2026
“>
இதனால் தனது மகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக அந்த மாணவியின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
