RCB vs DC : கங்குலியிடம் கைகுலுக்காமல் சென்ற கோலி…. விலகிச் சென்ற தாதா…. வைரலாகும் வீடியோ..!!
டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குனர் சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி RCB vs DC போட்டிக்குப் பிறகு ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 (ஐபிஎல் 2023), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…
Read more