“தென்னாப்பிரிக்காவில் சஞ்சு சாம்சனால் ஜொலிக்க முடியும்” – ஏபி டி வில்லியர்ஸ்.!!
தென்னாப்பிரிக்காவில் சஞ்சு சாம்சனால் ஜொலிக்க முடியும் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இடம் கிடைக்கவில்லை. சையத்…
Read more