1 சதம் அடித்தாலும் சரி….. 2 சதம் அடித்தாலும் சரி….. “அடிக்காமல் போனாலும் சரி”…. கோப்பையை ஜெயிக்கணும்…. ரோஹித் அதிரடி கருத்து.!!
இது எனது சதமா அல்லது வேறொருவரின் சதமா என்பது முக்கியமில்லை, ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதே மிக முக்கியமானது என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை 2023 தொடங்க இன்னும் சில…
Read more