“தவெக ஆட்சி 5 வருஷம் நீடிக்காது” கவர்ச்சியை நம்பி மக்கள் ஓட்டு போட்டுட்டாங்க…. எடப்பாடி பழனிச்சாமி ஆவேச பேச்சு….!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (ஜூலை 7) ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்றும்,…
Read more