எஸ்ஏசி ரிஜெக்ட் பண்ணிட்டாரு… விஜயின் காதுக்கு கூட அந்த கதை போல.. ரன் படத்தை தளபதிக்காகவே எழுதினேன்… பல வருஷ சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் லிங்குசாமி…!!
பிரபல இயக்குனர் என். லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2002-இல் பிளாக்பஸ்டர் ஹிட்டான ரன் திரைப்படம் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். அதாவது, இந்த அதிரடி காதல் கதைக் களம் உண்மையில் தளபதி விஜயை மனதில்கொண்டே எழுதப்பட்டது…
Read more