“குழந்தைகளுக்கு ஆபத்து…. கழுத்துல மாட்டுற ஸ்கூல் ஐடி கார்டு…. வெளிநாட்டுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம்…. இந்தியாவில் மாற வேண்டும்…. பிரபல குழந்தை மருத்துவர் அறிவுரை…. லைவ் வீடியோ….!!!
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் கழுத்தில் அணியும் ஐடி கார்டு கயிற்றில் எவ்வளவு பெரிய உயிர் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பதை விளக்கி, பிரபல குழந்தை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள நேரடி விழிப்புணர்வு வீடியோ தற்பொழுது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more