“தண்ணீர்லேயே பறக்குதேப்பா வந்தே பாரத்‌‌….!” வருஷா வருஷம் இதே பொழப்பா போச்சு…. மும்பையை மிரள வைத்த ரயில் நிலைய வைரல் வீடியோ….!!

மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சாலைப் போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து என அனைத்தும் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன. இந்தச் சூழலில், மும்பையின் கஞ்சூர்மார்க்…

Read more

Other Story