“அடக்கடவுளே! விளையாட்டா நினைச்சோம்…. ஆனா பையனோட நுரையீரலே சுருங்கிடுச்சு….!” 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்….!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், 4 வயது சிறுவனின் நுரையீரலில் ஒரு மாதத்திற்கும் மேலாக மாட்டிக்கொண்டிருந்த பாக்கு துண்டை அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக அகற்றி, டாக்டர்கள் அசாத்திய சாதனை படைத்துள்ளனர். அந்தச் சிறுவன் தற்செயலாகப் பாக்குத் துண்டை…

Read more

Other Story