“சாக்லேட்டுக்குள் நெளியும் புழுக்கள்!” பிரபல நிறுவனத்தின் முகத்திரை கிழிந்தது.. உணவுத் துறையிடம் புகார் அளித்த தந்தை.. இணையத்தில் வைரலாக்கும் வீடியோ..!!”
அகோலாவில் பிரபல நிறுவனம் ஒன்றின் சாக்லேட்டைத் தனது குழந்தைக்கு வாங்கி வந்த தந்தை ஒருவர், அதைப் பிரித்தபோது அதிர்ச்சியடைந்தார். சாக்லேட்டுக்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு பதறிய அவர், உடனடியாக அந்தத் துயரச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.…
Read more