ஒரு கப் காபிக்கு 6 மணி நேரம் ஒரே டேபிளில் இருப்பீங்களா…? இனி லேப்டாப் கொண்டு வந்தா ஒரு மணி நேரத்திற்கு ரூ. 99 எக்ஸ்ட்ரா பீஸ்… ஐடி ஊழியர்களுக்கு செக் வைத்த கஃபே..!!
கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாச்சாரம் பெரிய அளவில் பரவியது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐடி ஊழியர்கள் பலரும் கஃபேக்களில் அமர்ந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் கஃபே’ என்ற புதிய டிரெண்டை உருவாக்கி வருகின்றனர்.…
Read more