“கல்யாண பத்திரிகை அனுப்பு பார்ப்போம்!”… உலகக்கோப்பை பார்க்க லீவு போட்ட ஊழியர்… ஒரே ஒரு ரீல்ஸ்.. பாஸ் போட்ட தரமான ஸ்கெட்ச்… சிக்கிக்கிட்டாரே..!
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டியைக் காண்பதற்காக, பணிபுரியும் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் போட்ட கணக்கு, சமூக வலைதள ரீல்ஸ் வீடியோ ஒன்றால் தவிடுபொடியாகியுள்ளது. வழக்கமாக வேலைக்குச் செல்லும் நபர்கள் லீவு எடுப்பதற்காகப் பல்வேறு காரணங்களைக் கூறுவது உண்டு. ஆனால், ஒரு…
Read more