பேட்மேனுக்கு கூட நீதி வேண்டும்… நீட் தேர்வு போராட்டத்தில் சூப்பர் ஹீரோ காஸ்டீயூமோடு வந்த நபர்… இது என்ன கொஞ்சம் வித்தியாசமா இருக்கு… வீடியோ வைரல்..!

நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பேட்மேன் வேடம் அணிந்து ஒருவர் பங்கேற்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமான போராட்டங்களுக்கு மத்தியில் வித்தியாசமான இந்த தோற்றம் அங்கு திரண்டிருந்தவர்களிடையே மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் அதிகம்…

Read more

Other Story