சின்ன வயசுலயே சொல்லிக் கொடுக்கணும்..! வாயில்லா ஜீவன் மீது கல்லை தூக்கி எறிந்த சிறுவன்.. பெற்றோர் வளர்ப்பு மீது சாடும் இணையம்… அதிர்ச்சி வீடியோ…!!
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தூங்கிக் கொண்டிருந்த தெருநாய் மீது சிறுவன் ஒருவர் கல்லை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு…
Read more