டேய் எனக்கு தான் அந்த காரு..! நடு ரோட்டில் ஆடம்பர காருக்காக மல்லுக்கட்டி அக்கா தம்பி… ரூ.32 லட்சத்துக்கு வித்தாச்சு… படுத்துகிட்டு அடம்பிடித்த பெண்.. அதிர்ச்சி வீடியோ..!
உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில், ஆடம்பரப் பார்ச்சூனர் காரின் உரிமையியல் உரிமை தொடர்பாக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே காவல் நிலையத்திற்கு முன்பாகவே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் காவல் துறையினரும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நடுரோட்டில் நடைபெற்ற இந்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம் தொடர்பான…
Read more