நீட் எதிர்ப்பு…! விரைவு படை வீரர் மீது தாக்குதலா…? டெல்லி போராட்டத்தில் வெடித்த புதிய பிரச்சனை… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, விரைவு அதிரடிப்படையை (RAF) சேர்ந்த வீரர் ஒருவர் துரத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து…
Read more