“விஜய் சொன்னதை நேர்ல செஞ்சா தான் ரியல் ஹீரோ….!” திருத்தணி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்த பின் பிரேமலதா கொடுத்த அதிரடி பேட்டி….!!
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் தான் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முருகப்பெருமானுக்கு 6 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெள்ளி வேலை…
Read more