“‘சாப்பாடு, தங்குற இடம் நாங்க தர்றோம்!’ – விமானத்துல சக பயணிகளிடம் கெஞ்சிய இளைஞர்… பின்னணி இதுதான்…!
டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற அமைப்பின் சார்பில் நீட்-யுஜி தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே…
Read more