கோடிகள் செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்..! ஆனா மேலே இல்ல கீழே தான் வண்டி போக வசதியா இருக்காம்… அட என்னப்பா சொல்றீங்க… வினோத வீடியோ..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள ரக்ஷக் சௌக் மேம்பாலத்தை வாகன ஓட்டிகள் பெருமளவில் பயன்படுத்தாமல், அதன் கீழ் செல்லும் சாலையிலேயே பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்த நேரத்தில்…
Read more