நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…
Read more