“அது ரத்தினம் அல்ல ரத்த கம்பளம்”… சிதம்பரத்தில் ஒரு பேச்சு கோவையில் ஒரு பேச்சு… கோழை பழனிசாமி… 2026-லும் திமுக 2.0 தான்… அமைச்சர் கே.என் நேரு உறுதி…!!!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்…
Read more